Advertisement

விதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை

புதுச்சேரியில் 50 ஆயிரம் ஹெக்டேராக இருந்த வேளாண் சாகுபடி, கூலி உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நாளுக்கு நாள் சுருங்கி கொண்டே செல்கிறது. விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மானியம், ஊக்கத்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்தத் திட்டங்கள், உரிய நேரத்திற்குள் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. தற்போது, புதுச்சேரியில் சம்பா பருவம் துவங்கி உள்ள நிலையில், பெரும்பாலான விவசாயிகள் பொன்னி, பி.பி.டி., பொன்மணி நெல் ரகங்களை பயிரிடுவது வழக்கம். விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண் மையங்களில் பர்மிட் போட்டு, தேவையான விதை நெல்லை வாங்கி சென்றனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement