கேரளாவில் புதனன்று (செப்.11) நடைபெற உள்ள திருஒண பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிறப்பு வாழை தார் உள்ளிட்ட காய்கறி சந்தை கூடியது. தோவாளை மலர் சந்தையிலும் பூக்கள் விலை குறைவாக இருந்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் பூக்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.