Advertisement

மாவட்ட ஜூனியர் செஸ் போட்டி

கோவையில் நண்பர்கள் சதுரங்க குழு சார்பில், மாவட்ட ஜூனியர் செஸ் போட்டி சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது. ஐந்து சுற்றுகளாக நடந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement