Advertisement

கோவையில் 'ஸ்வீட்' விநாயகர்

ஆசியாவில் மிகப்பெரிய விநாயகர் கோயிலான, கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் சதுர்த்தி வழிபாட்டை முன்னிட்டு, மலர்கள் மற்றும் இனிப்பு, பழங்களால் 19 அடி உயர விநாயர் தயாரிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதேபோல, கோவைமாவட்டம் பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான ஈச்சனாரி விநாயகர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் சதுர்த்தி வழிபாடு தொடங்கியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement