Advertisement

தமிழிசை நியமனம்: நாராயணசாமி மகிழ்ச்சி

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, முதல்வர் நாராயணசாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்காரியா கமிஷன் முடிவுக்கு எதிராக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை ஆளுநர்களாக, துணைநிலை ஆளுநர்களாக மத்திய அரசு நியமித்துள்ளது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்என்றாலும், தமிழகத்தை சேர்ந்த ஒருவரை ஆளுநராக நியமித்தது மகிழ்ச்சி என தெரிவித்தார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement