Advertisement

செங்காந்தளை அரசு கொள்முதல் செய்யுமா?

கரூரை அடுத்த அரவக்குறிச்சி, மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செங்காந்தள் மலர் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. மருத்துவகுணம் நிறைந்த செங்காந்தள், மருந்து தயாரிக்க வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் இடைத்தரர்கள் வெளிநாடுகளில் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பதாக கூறப்படுகிறது. விஷத்தன்மை கொண்ட செங்காந்தள் மலரை பயிரிட்டால், அந்த இடத்தில் வேறு பயிர்களை பயிர் செய்ய முடியாது என கூறும் விவசாயிகள் இந்த மலர்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்து உரிய லாபம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றன
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement