Advertisement

தடகளத்தில் மாணவர்கள் அசத்தல்

கோவை மைக்கேல் மெட்ரிக் பள்ளி சார்பில், அ குறுமைய பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement