dinamalar telegram
Advertisement

சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை

காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக ஆகஸ்ட்., 13ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரைத் திறந்து வைத்தார். கடைமடை பகுதியான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொள்ள கல்லணையில் இருந்து ஆகஸ்ட்., 17ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறந்துவிடப்பட்ட தண்ணீர் 10 நாட்களுக்கு மேலாகியும் கடைமடை பகுதியான திருவாரூர், நாகை மாவட்டத்திற்கு வந்து சேராததால் விவசாயிகள் விதை நெல்லை வாங்கி வைத்து காத்திருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement