Advertisement

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்

தஞ்சாவூரில் திமுக விவசாய அணி சார்பில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ரிசர்வ் வங்கி உபரி நிதியிலிருந்து 1 லட்சத்து 76ஆயிரம் கோடியை மத்திய அரசு வாங்கியுள்ளது, இந்த நிதியை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement