Advertisement

புதுவரவாக அத்திவரத விநாயகர்

விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யபட்ட விநாயகர் சிலைகள் சென்னை ஓட்டேரியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 2 அடி முதல் 10 அடி வரை பல்வேறு தோற்றங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் 1000 ரூபாய் தொடங்கி 12000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. குறிப்பாக இந்தாண்டு புதுவரவாக அத்திவரத விநாயகர், லேப்டாப் விநாயகர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement