Advertisement

விநாயகர் கண்காட்சி

விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 2ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையம், கைவினை கலைஞர்களின் பொருட்களுக்குச் சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் பூம்புகார் விற்பனை நிலையத்தில் பல்வேறு கைவினைப்பொருட்களில் விநாயகர் சிற்பங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்களில் விநாயகர் சிலைகளும், ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. பித்தளையில் ஊஞ்சல் விநாயகர், தஞ்சை ஓவியத்தில் விநாயகர், நவரத்தின கற்களால் ஆன பல்வேறு விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement