Advertisement

சிதம்பரத்துக்கு அடி மேல் அடி

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் 21ம்தேதி கைது செய்யப்பட்டார். அவரை, 5 நாள் காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். பல கிடுக்கிப் பிடி கேள்விகளை அதிகாரிகள் கேட்டபோதும் சிதம்பரம் சரிவர பதிலளிக்கவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement