Advertisement

மக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்

மக்காச்சோளத்தை படைப்புழுக்கள் தாக்கி வருவது விவசாயிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்ட 3.5 லட்சம் ஹெக்டரில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 986 ஹெக்டர் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தாயகமாக கொண்ட இந்த படைப்புழு, ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி விட்டு, இந்தியாவிற்கு வந்துள்ளது. ஆண்டு முழுவதும் தமிழகத்தில் மக்காச்சோளம் சாக்குபடி செய்யப்படுவதால், படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. எனினும் மக்காச்சோளத்தில் படைப்புழுக்களை முழுமையாக கட்டுப்படுத்த மூன்று ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் வேளாண் ஆராய்ச்சியாளர்கள்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement