Advertisement

தடகளத்தில் மாணவர்கள் அமர்க்களம்

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளி சார்பில், ஆ குறுமைய தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 17 வயது மாணவிகள் பிரிவு 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் ரத்னபுரி பள்ளி கிருத்திகா முதலிடம் பிடித்தார். 17 வயது மாணவர் பிரிவு ஓட்டத்தில் சஞ்சயும், 19 வயது பிரிவில் ராகுலும் வெற்றி பெற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement