Advertisement

பள்ளி ஹாக்கி: பத்மா சேஷாத்ரி கோல் மழை

எம்.சி.சி முருகப்பா குழுமம் சார்பில் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான ஹாக்கி போட்டிகள் எழும்பூரிலுள்ள ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் துவங்கியது. 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் தி.நகர் அஞ்சுமன் மெட்ரிக் பள்ளியும், கொளப்பாக்கம் ஒமேகா பள்ளியும் மோதின. 3க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் அஞ்சுமன் பள்ளி வெற்றி பெற்றது. திருவான்மியூர் நெல்லை நாடார் பள்ளியும் ஷெனாய் நகர் செயின்ட் ஜார்ஜ் பள்ளியும் மோதியதில் 5க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் நெல்லை நாடார் பள்ளி வெற்றி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement