Advertisement

சுடுகாடுக்கு இடம் ஒதுக்கீடு

தமிழக ஆந்திர எல்லை பகுதியான நாராயணபுரம் ஊராட்சி பணதோப்பு பகுதியில் 50 சென்ட் நிலத்தை ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் விரைவில் தகனமேடை உட்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என வாணியம்பாடி வட்டாட்சியர் தெரிவித்தார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement