Advertisement

மாவட்ட தடகளப் போட்டிகள்

தஞ்சாவூர் மாவட்ட உடல்திறன் கழகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட அளவிலான கிழக்கு குறுவட்ட தடகளப் போட்டிகள் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement