Advertisement

பேட்மின்டன்; கிருஷ்ணம்மாள் வெற்றி

கோவை சந்திரா மெட்ரிக் பள்ளி சார்பில், கிழக்கு குறுமைய பள்ளிகளுக்கு இடையிலான கோகோ மற்றும் பால் பேட்மின்டன் போட்டி தியாகி என்.ஜி.ஆர்., பள்ளியில் நடைபெற்றது. 19 வயது மாணவிகள் பிரிவு பால் பேட்மின்டன் இறுதிப்போட்டியில் கிருஷ்ணம்மாள் பள்ளி அணி, என்.ஜி.ஆர்., பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவு கோகோ போட்டியில் சந்திரா பள்ளி அணி, கலைமகள் பள்ளி அணியையும், காளப்பட்டி அரசுப்பள்ளி அணி, கன்யா குருகுலம் பள்ளி அணியையும் வென்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement