Advertisement

வெடிகுண்டு வீசி ரவுடி கொலை

ரவுடி கோழி பாண்டியன், தனது ஆம்புலன்சு டிரைவர் மணிகண்டனுடன் அண்ணாமலைநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகேயுள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல் அவர் மீது வெடிகுண்டு வீசியது. படுகாயமடைந்த கோழி பாண்டியனை அக்கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement