Advertisement

7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்

காவிரி தண்ணீர் வரப்பெற்றதால் தஞ்சாவூரில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு போன்ற காரணங்களால் விவசாயிகள் டிரே முறை மூலம் நாற்றங்கால் தயார் செய்து நேரடியாக இயந்திர நடவு முறையில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தண்ணீர் பற்றாக்குறை, விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை இல்லை, ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவிட்டு நாற்று நடும் பணியை எளிய முறையில் செய்வதால் அதிக மகசூல் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement