Advertisement

விவசாயிகளின் நெல் மூட்டைகள் மாயம்

புதுக்கோட்டை மாவட்டம் கதுவாரிப்பட்டியில் உள்ள தனியார் குடோனில் ஐ.டி.பி.ஐ., வங்கி மூலம் வைக்கப்பட்டிருந்த விவசாயிகளின் 12,500 அடமான நெல் மூட்டைகள் மாயமானது. செம்பட்டிவிடுதி போலீசார் நடவடிக்கை எடுக்காததால், ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு படி, குடோன் அலுவலர்கள் 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement