Advertisement

INX வழக்கு; சிக்குகிறார், ப.சிதம்பரம்

2007-ம் ஆண்டில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, 305 கோடி ரூபாய் அன்னிய முதலீட்டைப் பெற ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கினார். முறைகேடான வழியில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக, சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குபதிந்து விசாரிக்கின்றன. சிதம்பரத்தின் ஒப்புதலைப் பெற மகன் கார்த்தி உதவியதாகவும், அதற்காக, தந்தை-மகன் இருவருக்கும் லஞ்சம் கொடுத்ததாகவும் ஐ.என்.எக்ஸ். மீடியா அதிபர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி கூறினர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement