Advertisement

முதன்முறையாக கமல் படத்தில் விவேக்

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் ‛மனதில் உறுதி வேண்டும்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் விவேக். 30 ஆண்டுகளாக முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்தவர், கமல் உடன் மட்டும் இதுவரை நடிக்கவே இல்லை. கமல் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற தனது ஆசையை பல பேட்டிகளில் வெளிப்படுத்தி இருக்கிறார் விவேக். அதற்கான வாய்ப்பு இப்போது தான் அமைந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‛இந்தியன் 2' படத்தில் விவேக்கும் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement