Advertisement

தெற்கு குறுமைய தடகளம்

கோவை ஒத்தக்கால்மண்டபம், பி.எம்.ஜி., பள்ளி சார்பில், தெற்கு குறுமைய தடகள போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். செவ்வாயன்று நடந்த 17 வயதுக்கு உட்பட்ட 3,000மீ., ஓட்டத்தில், பிரதீப் ரோஷன், உயரம் தாண்டுதலில் கிசோர், குண்டுஎறிதலில், விஜய்ஆகாஷ், ஆகியோர் முதலிடம் பிடித்தனர். 14 வயது மாணவிகளுக்கான 600மீ., ஓட்டத்தில், கனிஷ்கா, நீளம்தாண்டுதலில், கலைவாணி, வட்டுஎறிதலில், மோகனா, ஆகியோர் முதல் இடத்தை பிடித்தனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement