Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-08-2019 | Sports Roundup | Dinamalar

இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன் தற்போது நடக்கிறது. சென்னையில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், புனே அணிகள் மோதின. வழக்கம் போல துவக்கத்தில் ஆல் அவுட்டான தமிழ் தலைவாஸ், கடைசியில் தட்டுத்தடுமாறி 31-31 என்ற புள்ளிக்கணக்கல் 'டை' செய்தது. இதுவரை 8 போட்டியில் தலா 3 வெற்றி, தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ் 23 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5வதாக உள்ளது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement