Advertisement

பெரம்பூர் பவானி அம்மன் கோயில் ஆடித்திருவிழா

பெரம்பூர் அடுத்த அகரத்தில், பழமையவாய்ந்த பவானி துலுக்கானத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 104ம் ஆண்டு ஆடித்திருவிழா கடந்த 9ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. முக்கிய வைபமான தீ மிதி திருவிழா ஞாயிறன்று நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு அலங்கரிக்கபட்ட பல்லக்கில் பவானி அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement