Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 18-08-2019 | Sports Roundup | Dinamalar

இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 249, இலங்கை 267 ரன்கள் எடுத்தன. நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 285 ரன்கள் எடுத்தது. 268 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, கேப்டன் கருணாரத்னே சதம் அடித்து கைகொடுத்தார். இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement