Advertisement

செஸ் போட்டி

வேலூர் சதுரங்க கழகத்தின் சார்பில் சதுரங்கபோட்டிகள் நடைபெற்றது. ஐந்து பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், பள்ளி கல்லூரி மாணவர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விளையாடினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர் சுப்பிரமணியசிவா கோப்பைகளையும் சான்றுகளையும் வழங்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement