Advertisement

சென்னை மாவட்ட கேரம்

லாசர் மெமரியல் கேரம் கிளப் சார்பில் சென்னை மாவட்ட அளவிலான ஜெயக்குமார் மெமரியல் ரோலிங் கோப்பை கேரம் போட்டிகள் நடந்து வருகிறது. சீனியர் தனிப்பிரிவு, இரட்டையர், பதக்கம் பெறாதவர்கள் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 650-க்கும் மேற்பட்ட மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். சீனியர் தனிநபர் பிரிவில் தினகரன் 19க்கு 10. 20 க்கு 10 என்ற புள்ளிக்கணக்கில் சீனிவாசலுவை தோற்கடித்தார். அருண் கார்த்திக் 25க்கு1, 19 க்கு11 என்ற புள்ளிக்கணக்கில் சுந்தரை வென்றார். உதயகுமார் 11 க்கு19 20 க்கு18, 25 க்கு10 என்ற புள்ளி கணக்கில் ஷாமை வீழ்த்தினார். சகாய பாரதி 18க்கு 12 25 க்கு 15 என்ற புள்ளிக்கணக்கில் முரளி கிருஷ்ணனை தோற்கடித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement