Advertisement

நாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு

நாகர்கோவிலில் உள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகராஜா கோயிலில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு நாகராஜருக்கு மஞ்சள் பொடி, உப்பு, பால் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர். தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement