Advertisement

குளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார். 40 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் வைபவம் ஜூலை 1ம்தேதி துவங்கியது. 47-வது நாள் வரை 1 கோடியே 7,500 பக்தர்கள் தரிசனம் செய்தனர். அத்துடன் பொதுமக்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement