Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 17-08-2019 | Sports Roundup | Dinamalar

வரும் 2020ல் ஜப்பானின் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வகையில் இந்திய பெண்கள் அணி, ஒலிம்பிக் சோதனை போட்டியில் ஜப்பானுக்கு எதிராக பங்கேற்றது. இதில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் 9, 35வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் கோல் அடித்து உதவினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement