Advertisement

விவசாயிகளுக்கு கூடுதல் தண்ணீர்

நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து மண்டல ஊழியர்களுக்கான மாநில விளையாட்டு போட்டிகள் திருவாரூரில் தொடங்கியது. போட்டிகளைதமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காமராஜ் கூறுகையில்… குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. கல்லணை மற்றும் முக்கொம்பு அணைகள் திறக்கப்படுகின்றன. விவசாயிகள் கூடுதல் தண்ணீர் கேட்கும் பட்சத்தில் அவர்களின் தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்தார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement