Advertisement

பெண்களிடம் ரூ. 1.50 கோடி மோசடி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வசித்து வந்த மேகலாதேவி, வீடு வீடாக சென்று துணி வியாபாரம் செய்து வந்தார். தன்னுடன் நெருங்கி பழகிய பெண்களிடம் தான் நடத்தும் ஜவுளிக்கடையில் பங்கு தாரராக இணைத்து கொள்ளவதாகவும் பணம் கொடுத்தால் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, 21 பெண்களிடம் தலா 5 லட்சம் முதல் 15 லட்சம் வரை சுமார் 1.50 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் மேகாலாதேவி விஷம் அருந்தி விட்டதாக பணம் கொடுத்த கவிதா என்பவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து மருத்துவமனைக்குச் சென்ற கவிதா அவரை நலம் விசாரித்து விட்டு நீங்கள் வாங்கிய பணத்தைத் திரும்பி கொடுத்து விடுங்கள் என கேட்டுள்ளார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement