Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 16-08-2019 | Sports Roundup | Dinamalar

பிரிட்டனில் பெண்களுக்கான சூப்பர் லீக் 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் வெஸ்டர்ன் ஸ்டார்ம், யார்க்சயர் டைமண்டு அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய யார்க்சயர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. வெஸ்டர்ன் அணிக்கு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 70, நியூசிலாந்தின் பிரைஸ்ட் 72 ரன் எடுத்து கைகொடுக்க, 14.5 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement