Advertisement

சந்திரபாபு வீட்டுக்குள் வெள்ளம்

கிருஷ்ணா நதிக்கரையில் வெள்ள அபாயம் ஏற்படும் என்பதால் 22.6 மீட்டர் தூரத்திற்குள் கட்டங்கள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜயவாடா அருகே உந்தவள்ளி பகுதியில் கிருஷ்ணா நதிக்கரையில் விதிகளை மீறி 19 மீட்டருக்குள் சந்திரபாபு நாயுடு வீட்டை கட்டி உள்ளார். இந்நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, விதிகளை மீறி கட்டிய வீட்டை காலி செய்ய சந்திரபாபுவுக்கு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினார். அவர் வீட்டை காலி செய்ய மறுத்து, அதே வீட்டில் வசித்து வந்தார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement