Advertisement

வர்றாரு… புல்லட் விநாயகர்… 'காலா' விநாயகர் | Vinayakar Statue Making | Trichy | Dinamalar |

தெய்வங்களில் செல்லப்பிள்ளையான தெய்வம் விநாயகர் தான். அதனால் தான் ஆண்டுதோறும் அவரது வடிவங்கள் அந்தந்த பேஷனுக்கு ஏற்ப மாறிக் கொண்டேயிருக்கும். கம்ப்யூட்டர் விநாயகர் ஆரம்பித்து, தற்போது புல்லட் விநாயகர் வரை விதவிதமான விநாயகர்கள் உருவாக்கப்படுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement