Advertisement

மாவட்ட ஜூனியர் தடகள போட்டி

கோவை மாவட்ட தடகள சங்கம் சார்பில், 59வது மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டி, நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 14, 16, 18, 20 வயதுக்குட்ட பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கான, ஓட்டப்பந்தயம், நடை, உயரம் தாண்டுதல், நீளம்தாண்டுதல், குண்டுஎறிதல், மூம்முறை தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement