Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 14-08-2019 | Sports Roundup | Dinamalar

அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-3, 6-4 என அர்ஜென்டினாவின் ஜுயனை வீழத்தினார். மற்றொரு போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் 7-5, 6-1 என அமெரிக்காவின் சாம் குயரியை வென்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement