Advertisement

தற்காலிக தடுப்பணை உறுதியாக உள்ளது

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆறு கதவணை உடைந்த பகுதியில் கட்டப்படும் தற்காலிக தடுப்பு அணை உறுதித் தன்மையுடன் உள்ளதால், மேட்டூர் அணை தண்ணீர் வரும் போது பாதிப்பில்லை என்று பொதுப்பணித்துறை முதன்மை செயலர் மணிவாசன் ஆய்வுக்கு பின் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement