dinamalar telegram
Advertisement

குறுமைய செஸ் போட்டி: மாணவிகள் ஆர்வம்

நீலகிரி குறுமைய பள்ளி மாணவிகளுக்கு இடையிலான செஸ் போட்டி ஊட்டி பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 11, 14, 17, 19 வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவிகள் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement