Advertisement

குறுமைய கால்பந்து: பைனலில் கார்மல் கார்டன்

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி சார்பில், 'ஆ' குறுமைய கால்பந்து போட்டி சுங்கம் கார்மல் கார்டன் பள்ளியில் நடைபெற்று வருகிறது. 14 வயது பிரிவு அரையிறுதி போட்டியில் கார்மல் கார்டன் பள்ளி அணி 4-0 என்ற கோல் கணக்கில் டிரினிட்டி பள்ளி அணியையும், ஸ்டேன்ஸ் பள்ளி அணி 3-1 என்ற கோல்கணக்கில் ராஜ கவுண்டர் பள்ளி அணியையும் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement