Advertisement

வடக்கு குறுமைய கோ - கோ போட்டி

திருப்பூர் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், வடக்கு குறுமைய கோ கோ போட்டி நடந்தது. 19 வயது பிரிவு இறுதி போட்டியில், திருப்பூர் சின்னச்சாமி அம்மாள் பள்ளி, 16க்கு 12 என்ற புள்ளி கணக்கில் வஞ்சிபாளையம், ஈடன்கார்டன் மெட்ரிக் பள்ளியை வீழ்த்தியது 17 வயது பிரிவில் ஈடன்கார்டன் மெட்ரிக் பள்ளி 14க்கு 8 என்ற புள்ளி கணக்கில், சின்னச்சாமி அம்மாள் பள்ளியை வென்றது. 14 வயதுபிரிவில், ஈடன்கார்டன் அணி 8க்கு4 என்ற புள்ளிக்கணக்கில் வீரசிவாஜி அணியை வீழ்த்தியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement