dinamalar telegram
Advertisement

தற்காப்பு கலையில் பெண்கள் ஆர்வம்

சென்னை சூளைமேட்டில் உள்ளது அகில இந்திய கராத்தே டு கோ ஜீ கை அசோசியேசன் என்ற கராத்தே பள்ளி. 5வயது முதல் உள்ள ஆண், பெண் இருபாலாருக்கும் கராத்தே,சிலம்பம்,ஆயுதபயிற்சி என பல்வேறு பயிற்சிகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. சமீபகாலமாக தற்காப்பு கலை மீதான ஆர்வம் பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக கூறுகிறார் முதன்மை பயிற்சியாளர் சீனிவாசன். பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ள தற்காப்பு பயிற்சி அவசியம். அதனால் இங்கு பெண்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என்கிறார் சீனிவாசன்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement