Advertisement

காமராஜ் பல்கலை செஸ் போட்டி

மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான செஸ் போட்டிகள், ரவுண்ட் ராபின் முறையில் நடந்தது. ஆடவர் பிரிவில் மதுரை அமெரிக்கன் கல்லுாரி மாணவர் பிரதீஸ் முதலிடம் பெற்று, தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் பிரிவில் இக்கல்லுாரி மாணவிகள் ஐஸ்வர்யா இரண்டாமிடம், ேஹமா மூன்றாமிடம், சிபோரா நான்காமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், உடற்கல்வி இயக்குனர் பாலகிருஷ்ணன், நிதி காப்பாளர் டாரதி ஷீலா ஆகியோர் பாராட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement