Advertisement

குடிபோதை டிரைவரால் குடும்பமே பலியானது

திருவண்ணாமலை அடுத்த ஒட்ட குடிசல் கிராமத்தின் அருகே புதுச்சேரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூர் கோரமங்களா பகுதியைச் சேர்ந்த, நீநாத் ரெட்டி, தனது மனைவி சந்திராம்பாள், மகள் ஷாலினி, மகன் பரத், மருகள் ஷாலினி, ஆகிய ஐந்து பேரும் திருவண்ணாமலை நோக்கி, காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே திருவண்ணாமலையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த டாரஸ் லாரி, கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருவண்ணாமலை தாலூகா போலீசாரின் விசாரணையில் லாரி டிரைவர் போதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement