Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 12-08-2019 | Sports Roundup | Dinamalar

இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. முதலில் விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் கோஹ்லி சதம் அடித்து கைகொடுக்க, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக மாற்றப்பட்ட இலக்கைத் துரத்திய விண்டீஸ் அணி 42 ஓவரில் 210 ரன்னுக்கு சுருண்டது. 'டக்வொர்த்-லீவிஸ்' விதிப்படி 59 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement