Advertisement

மாற்றுத்திறனாளிகளின் 'நம்பிக்கை விநாயகர்' | Ganesh statue making by Disabled Person | Dinamalar

தும்பிக்கை உடையவனை நம்பிக்கையோடு ஒற்றைக் கையால் செய்யும் மாற்று திறனாளி பாண்டியராஜன். தான் பேசமுடிய வில்லையென்றாலும் தான் செய்த விநாயகர் சிலைகளை பார்த்து மற்றவர்கள் பேசுவதை பார்த்து சந்தோஷப்படும் மாற்றுதிறனாளி தொழிலாளி தங்கமணி. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நீர்நிலைகளில் கரையக்கூடிய களிமண் விநாயகர் சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இத்தொழிலாளர்கள்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement