dinamalar telegram
Advertisement

புதிய கல்வி கொள்கை குலக்கல்வி போன்றது

தேசிய புதிய கல்விக் கொள்கையின் விதிமுறைகள் ஏழை மாணவர்களின் கல்விக் கனவை தகர்ப்பதாக இருக்கிறது என தமிழக ஆசிரியர் கூட்டணியின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை தெரிவித்தார். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி என்ற முறையை பின்பற்றும் விதமாகவும், மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையிலும், மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் வகையிலும் இது அமைந்துள்ளது. ஒரு மாணவன் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது ஏதாவது ஒரு தொழிலை கற்று தேர்ந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், இது கிட்டத்தட்ட குலக்கல்வித் திட்டம் போலவே இருக்கிறது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement