dinamalar telegram
Advertisement

முல்லை பெரியாறு நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், முல்லை பெரியாறு பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர தொடங்கியது. ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் 10 அடிக்கு உயர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 123.20 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement